பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி. 02.06.25
வெளியிடப்பட்ட தேதி : 03/06/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள்