மூடு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் – வார விழா நிறைவுநாள். 05.05.25

வெளியிடப்பட்ட தேதி : 06/05/2025
Tamil week celebration

தேனி மாவட்டம்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற  தமிழ் வார விழா நிறைவுநாள் நிகழ்வில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்  திருவுருவ படத்திற்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  மலர்தூவி  மரியாதை செலுத்தினார்

(PDF 32KB)

Tamil week celebration