புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 22.02.25
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.234.06 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 39KB)