• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் விழிப்புணர்வு   திட்டம்  தொடர்பான ஒரு நாள்  கருத்தரங்கம். 12.07.25

வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025
Awareness Programme

தேனி  மாவட்டம்

உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு.கே.ஆர்.ஸ்ரீராம் அவர்கள்  தலைமையில்   பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல்  (Awareness Programme on Gender Sensitisation and Elimination of Violence Against Women)  விழிப்புணர்வு   திட்டம்  தொடர்பான ஒரு நாள்  கருத்தரங்கம்  நடைபெற்றது (PDF 112 KB)

Awareness Programme

Awareness Programme