போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் ஆய்வு. 26.07.24
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2024
தேனி மாவட்டம்
குமுளி பேருந்து நிலையத்துடன் கூடிய பணிமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.கே.பனீந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)