மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவி. 09.09.24
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2024

தேனி மாவட்டம்
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் 563 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.52.25 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். (PDF 50KB)