மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 30.09.24
வெளியிடப்பட்ட தேதி : 01/10/2024

தேனி மாவட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.12,71,836/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்(PDF 39KB)