மூடு

மக்கள் தொடர்பு  திட்ட முகாம். 12.06.24

வெளியிடப்பட்ட தேதி : 12/06/2024
Mass Contact Program

மக்கள் தொடர்பு  திட்ட  முகாமில் 56  பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி  மதிப்பில் பல்வேறு  நலதிட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

(PDF 49KB)

Mass Contact Program

Mass Contact Program

Mass Contact Program