மக்கள் தொடர்பு முகாம். 11.12.24
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2024
தேனி மாவட்டம்
மக்கள் தொடர்பு முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.4.69 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்