மஞ்சளாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்ணீரை திறந்து வைத்தார்கள். 13.02.26
வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026
தேனி மாவட்டம்
பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மஞ்சளாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள் முன்னிலையில் தண்ணீரை
திறந்து வைத்தார்கள் (PDF 32KB)
