மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். 30.08.24

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2024
Minister inspection

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு..பெரியசாமி, அவர்கள்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் போடிநாயக்கனூர், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

(PDF 41KB)

Minister inspection

Minister inspection

Minister inspection