மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு 24.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு (pdf 35kb )
தேனி மாவட்டம் அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம.விஜய் பாலாஜி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
![]() |
![]() |
![]() |
![]() |



