மாண்புமிகு கைத்தறி, மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு. 05.05.25
வெளியிடப்பட்ட தேதி : 06/05/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு கைத்தறி, மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் தனியார் ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 41KB)