மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 24.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவுத்துறை சார்பில், தேனி மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
(PDF 120KB)