மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உணவு பூங்காவினை காணொளி க்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 13.10.25
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி மாவட்ட த்தில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் 123.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உணவு பூங்காவினை காணொளி க்காட்சி (offline) வாயிலாக திறந்த வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார் (PDF 33KB)