மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 29.07.24
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2024
தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி மற்றும் கம்பத்தில் மொத்தம் ரூ.7.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். (PDF 42KB)