மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 29.10.24
வெளியிடப்பட்ட தேதி : 30/10/2024
தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.8 கோடியே 66.55 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 41KB)