மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தார்கள். 03.09.25
வெளியிடப்பட்ட தேதி : 04/09/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ரூ.2.20 கோடி மதிப்பிலான புதிய சி.டி.ஸ்கேன் மையம் மற்றும் ரூ.12.68 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 17 மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்து, 8 புதிய மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். (PDF 87KB)