மூடு

மாபெரும் கல்விக்கடன் முகாம். 30.08.24

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2024
Education Loan mela

மாண்புமிகு ஊரக  வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள்,  தேனி – ஆண்டிபட்டி – திம்மரசநாயக்கனூர்  பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் மற்றும் கல்விக்கடன் பெறுவதற்கான ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கும் முகாமில்  மாணவர்களுக்கு வங்கி கடனுதவிகளை வழங்கினார்கள். (PDF 52KB)

Education Loan mela