மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலா. 22.03.25
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

தேனி மாவட்டம்
மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலா செல்லும் கனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் (PDF 39KB)