மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு. 22.03.25
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

தேனி மாவட்டம்
தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.லில்லி, இ.ஆ.ப., அவர்கள் வேளாண்-உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 48KB)