மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு. 25.05.25
வெளியிடப்பட்ட தேதி : 28/05/2025

தேனி மாவட்டம்
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பொதுசேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.எம்.கோவிந்தராவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 39KB)