மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம். 30.09.25
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2025
தேனிமாவட்டம்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்பு குழுத்தலைவர் / பாராளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 48KB)
