முதலமைச்சர் கோப்பை 2025 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 26.08.25
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2025

தேனி மாவட்டம்
முதலமைச்சர் கோப்பை -2025
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்