முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம். 23.08.25
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2025

தேனி மாவட்டம்
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் ரூ.79.60 இலட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியினை வழங்கினார்(PDF 33KB)