மூடு

முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் கருத்தரங்கம் 23.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 23/06/2026

 

முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் கருத்தரங்கம் (pdf 39kb )

தேனி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில்
வேலைவாய்ப்புக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்ட அரங்கில்
25.06.2026 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தலைமையில் நடைபெறவுள்ளது.