முப்படைவீரர் கொடி நாள். 07.12.24
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
முப்படைவீரர் கொடி நாளினை முன்னிட்டுமுன்னாள் படைவீரர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 59KB)