வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். 02.07.25
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2025

தேனி மாவட்டம்
சின்னமனூர் நகராட்சி மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 34KB)