வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள். 04.1125
வெளியிடப்பட்ட தேதி : 05/11/2025
தேனி மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் கணக்கீட்டு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார் (PDF 43KB)

