வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு. 19.11.25
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2025
தேனி மாவட்டம்
கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 3KB)

