வீரபாண்டிஅருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா – தேரோட்டம். 09.05.25
வெளியிடப்பட்ட தேதி : 13/05/2025

தேனி மாவட்டம்
வீரபாண்டிஅருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார் (PDF 35KB)