ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோயில் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம். 22.11.24
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 49KB)