12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம். 19.06.25
வெளியிடப்பட்ட தேதி : 20/06/2025

தேனி மாவட்டம்
12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 41KB)