4-ஆவது புத்தகத் திருவிழா. 21.12.25
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
தேனி மாவட்டம்
4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர்
திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்
தொடங்கி வைத்தார். (PDF 50KB)


