71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா. 18.11.24
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2024
தேனி மாவட்டம்
71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ.10.47 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1039 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள் (PDF 55KB)