மூடு

72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா. 20.11.25

வெளியிடப்பட்ட தேதி : 21/11/2025
Co operative week

தேனி  மாவட்டம்

72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ11.16  கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1,141  பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள்,  தேனி பாராளுமன்ற உறுப்பினர்  திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார் (PDF 42KB)

Co operative week

Co operative week

Co operative week