மாண்புமிகு கைத்தறி, மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு. 05.05.25
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025தேனி மாவட்டம் மாண்புமிகு கைத்தறி, மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் தனியார் ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 41KB)
மேலும் பலபாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் – வார விழா நிறைவுநாள். 05.05.25
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025தேனி மாவட்டம் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா நிறைவுநாள் நிகழ்வில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார் (PDF 32KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 05.05.25
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 270 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 34KB)
மேலும் பலஅனைத்து தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாம். 03.05.25
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025அனைத்து தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 49KB)
மேலும் பலபாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் – தமிழ் வார விழா. 02.05.25
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025தேனி மாவட்டம் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவில் கையெழுத்துப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் (PDF 32KB)
மேலும் பலகிராமசபை கூட்டம். 01.05.25
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார் (PDF 50KB)
மேலும் பலமங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு. 30.04.25
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025தேனி மாவட்டம் மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 31KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 28.04.25
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 311 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 36KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 25.04.25
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 50KB)
மேலும் பலமாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம். 22.04.25
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2025தேனி மாவட்டம் மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 136KB)
மேலும் பலசுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும்விழா. 18.04.25
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025தேனி மாவட்டம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும்விழா முதன்மை மாவட்ட நீதிபதி திரு.சொர்ணம் J.நடராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 51KB)
மேலும் பலஉங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 16.04.25
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025தேனி மாவட்டம் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பெரியகுளம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 52KB)
மேலும் பலவீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பட்டமளிப்பு விழா. 15.04.25
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025தேனி மாவட்டம் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 43KB)
மேலும் பலஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள். 14.04.25
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025தேனி மாவட்டம் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் 1,495 பயனாளிகளுக்கு ரூ.10.36 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 59KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம். 09.04.25
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025தேனி மாவட்டம் அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ.65.81 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்(47KB)
மேலும் பலஇயற்கை உலா நிறைவு நாள் நிகழ்வு. 08.04.25
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025தேனி மாவட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை உலா நிறைவு நாள் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ, ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 40KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 07.04.25
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 33KB)
மேலும் பலமங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம். 04.04.25
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025தேனி மாவட்டம் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 44KB)
மேலும் பலபுதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கு திறப்பு. 04.04.25
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேனி மாவட்டத்தில் ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 42KB)
மேலும் பல3-ஆவது புத்தகத் திருவிழா – கலைச் சங்கமம் நிகழ்ச்சி. 29.03.25
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025தேனி மாவட்டம் 3-ஆவது புத்தகத் திருவிழா அரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் கலைச் சங்கமம் கிராமிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது (PDF 37KB)
மேலும் பலஎன் கல்லூரிக் கனவு. 29.03.25
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025தேனி மாவட்டம் உயர் கல்வி பயிலுவதற்கு வழிகாட்டும் “என் கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 202KB)
மேலும் பலசிப்காட் உணவு பூங்கா- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 28.03.25
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025தேனி மாவட்டம் சிப்காட் உணவு பூங்கா மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் (PDF 43KB)
மேலும் பலபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 28.03.25
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025தேனி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் (PDF 34KB)
மேலும் பலபெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 27.03.25
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 39KB)
மேலும் பலதிருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம். 26.03.25
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025தேனி மாவட்டம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 75 KB)
மேலும் பல