மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் 9.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2026

உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம்.(pdf 58kb)

மேலும் பல

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை 15.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2026

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை 15.05.2026.(pdf 35 kb)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் 11.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் 11.05.26.(pdf 25kb)

மேலும் பல

வாக்கு எண்ணும் பணிகளில்   ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு. 03.05.26

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2026

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்கு எண்ணும் பணிகளில்   ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில்  பணிகள் ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் (Second Level Randomization)மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்டஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பொதுப்பார்வையாளர்கள் திரு.பீம் சிங், இ.ஆ.ப., அவர்கள்,  திரு.வினய் பிரதாப் சிங், இ.ஆ.ப., அவர்கள்,  திரு.ஜெகன்நாத் மகாதேவ் விர்கர் அவர்கள் மற்றும் திரு. கஹ்னு சரண்திர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது (PDF 51 […]

மேலும் பல

வாக்கு எண்ணும் மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 03.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2026

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நாளை (04.05.2026) நடைபெற உள்ளதை முன்னிட்டு, தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை    மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் பொதுப்பார்வையாளர்கள் திரு.பீம் சிங், இ.ஆ.ப., அவர்கள்,  திரு.வினய் பிரதாப் சிங், இ.ஆ.ப., அவர்கள்,  திரு.ஜெகன்நாத் மகாதேவ் விர்கர் அவர்கள் மற்றும் திரு. கஹ்னு சரண் திர் அவர்கள் ஆகியோர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். […]

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 – தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். 16.03.26

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026  நடைபெறவுள்ளதை முன்னிட்டு சார் ஆட்சியர் அலுவலகம்  மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்  தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 40KB)

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 – அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம். 16.03.26

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026  நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 39KB)

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள். 15.03.26

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத்சிங் இ.ஆ.ப.இ அவர்கள் தகவல் (404 KB)

மேலும் பல