ஊடக வெளியீடுகள்
வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 03.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2026தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நாளை (04.05.2026) நடைபெற உள்ளதை முன்னிட்டு, தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பொதுப்பார்வையாளர்கள் திரு.பீம் சிங், இ.ஆ.ப., அவர்கள், திரு.வினய் பிரதாப் சிங், இ.ஆ.ப., அவர்கள், திரு.ஜெகன்நாத் மகாதேவ் விர்கர் அவர்கள் மற்றும் திரு. கஹ்னு சரண் திர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். […]
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 – தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். 16.03.26
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 40KB)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 – அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம். 16.03.26
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 39KB)
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள். 15.03.26
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத்சிங் இ.ஆ.ப.இ அவர்கள் தகவல் (404 KB)