மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 15.07.24
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (PDF 34KB)
மேலும் பலஅரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம். 15.07.24
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டத்தினை ஊரக பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 43KB)
மேலும் பலமாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம். 13.07.24
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவா்கள் தலைமையில் பால் உற்பத்தி, பால் விற்பனை மற்றும் தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் வளா்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 145KB)
மேலும் பலதேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலம் பணி-ஆலோசனைக்கூட்டம். 13.07.24
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலம் கட்டுதல் பணி நடைபெற்று வருவதால் 19.07.2024 முதல் 28.07.2024 வரை பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்கான மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தல் (PDF 64KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – இரண்டாம் நாள். 12.07.24
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024கோட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள் (PDF 46KB)
மேலும் பலஹாக்கி மற்றும் ஸ்கேட்டிங் மைதானத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 11.07.24
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2024புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மற்றும் ஸ்கேட்டிங் மைதானத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 46KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்ட முகாம். 11.07.24
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2024ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 57KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம். 10.07.24
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.2.71 கோடி மதிப்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் (PDF 56KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 08.07.24
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.(PDF 36KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்டம் – ஆலோசனைக் கூட்டம். 05.07.24
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2024மக்களுடன் முதல்வர் திட்டம் – இரண்டாம் கட்டமாக கிராமங்களில் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60KB)
மேலும் பலதுணிப்பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு. 03.07.24
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2024நெகிழிப்பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் (PDF 45KB)
மேலும் பலவைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு. 03.07.24
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2024வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் திறந்து வைத்தார்கள் (PDF 38KB)
மேலும் பலஜமாபந்தி – மூன்றாம் நாள் – 02.07.24
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2024மூன்றாம் நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 30 பயனாளிகளுக்கு ரூ.9.00 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 52KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 01.07.24
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.2.87 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 34KB)
மேலும் பலவருவாய் வட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி). 27.06.24
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2024உத்தமபாளையம் வருவாய் வட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 47KB)
மேலும் பலசர்வதேச போதை ஒழிப்பு தினம். 26.0624
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2024சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் (PDF 41KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்டம் – ஆலோசனைக் கூட்டம். 24.06.24
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2024மக்களுடன் முதல்வர் திட்டம் – இரண்டாம் கட்டமாக கிராமங்களில் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 59KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 24.06.24
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.7.59 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 38KB)
மேலும் பலசட்ட விரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம். 22.06.24
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024அரசின் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து 93638 73078 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 55KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 21.06.24
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2024மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது (PDF 63KB)
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – பெரியகுளம் வட்டம். 19.06.24
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2024உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 57KB)
மேலும் பலஉலக இரத்ததான தினம். 14.06.24
வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி. ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள் இரத்ததானம் வழங்கினார். (PDF 40KB)
மேலும் பலசுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் இயற்கை முகாம். 13.06.24
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024சுற்றுச்சூழல் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோடைகால ஒரு நாள் இயற்கை முகாம் நடைபெற்றது (PDF 41KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம். 12.06.24
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 56 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 49KB)
மேலும் பலகுழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம். 12.06.24
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 35KB)
மேலும் பல