மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 10.06.24
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (PDF 37KB)
மேலும் பலபள்ளியிலேயே ஆதார் பதிவு – சிறப்பு முகாம்.10.06.24
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2024பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார் (PDF 47Kb)
மேலும் பலதென்மேற்கு பருவமழை தொடர்பாக ஆய்வுக்கூட்டம். 07.06.24
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 45KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-IV தேர்வுக்கான ஆய்வுக்கூட்டம். 07.06.24
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-IV தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 37KB)
மேலும் பலதேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024தேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பலதேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024Counting Center Inspection
மேலும் பலதேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஓதுக்கீடு செய்யும் முதல்கட்ட பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024EVM Randomization
மேலும் பலதேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு 100 மூ வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024Election – Awareness Program
மேலும் பலதேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு காவல் துறையின் சார்பில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பில் – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024Election – Awareness Rally
மேலும் பலபாராளுமன்ற பொதுத்தேர்தல் – ஆய்வுக்கூட்டம் – 17.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024பாராளுமன்ற பொதுத்தேர்தல் – ஆய்வுக்கூட்டம் – 17.03.2024
மேலும் பலவாக்குச்சாவடி மறு சீரமைப்பு பணிகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம். 07.03.24
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024வாக்குச்சாவடி மறு சீரமைப்பு பணிகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 42KB)
மேலும் பலஇறுதி வாக்காளர் பட்டியல். 22.01.24
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2024தேர்தல் ஆணைய உத்தரவின்படி இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். (PDF 46KB)
மேலும் பல