ஊடக வெளியீடுகள்
POSH சட்டப் பயிற்சி வகுப்பு 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026POSH சட்டப் பயிற்சி வகுப்பு (pdf 49kb ) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (14.07.2026) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம் 2013 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
DIC – NEEDS திட்டம் 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026DIC – NEEDS திட்டம் (pdf 49kb ) தமிழ்நாடு அரசால் ’புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” (நீட்ஸ்) முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக 2012-ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட தொழில் மையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களில் பெற்றோர் – ஆசிரியர் கூட்டம் 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026அங்கன்வாடி மையங்களில் பெற்றோர் – ஆசிரியர் கூட்டம்.(pdf 41kb)
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பயிற்சி 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பயிற்சி.(pdf 41kb)
பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடம் திறந்து வைப்பு 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடம் திறந்து வைப்பு.(pdf 41kb)
மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம் 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்.(pdf 57kb)
தோட்டக்கலைத் துறை – கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம் 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026தோட்டக்கலைத் துறை – கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம்.(pdf 54kb)
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்”14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்.(pdf 46kb)
தேனியில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்13.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026தேனியில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.(pdf 40kb)
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் – போட்டி 11.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் – போட்டி(pdf 50kb)