தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புர வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் 3 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புர வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் 3 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புர வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் இயங்கும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர், கணக்காளர் மற்றும் இரவு காவலர் ஆகிய 3 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்:27.06.2025. |
25/06/2025 | 27/06/2025 | பார்க்க (279 KB) |