2025 சத்துணவுத் திட்டம் பள்ளிச் சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணி
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
2025 சத்துணவுத் திட்டம் பள்ளிச் சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணி | 2025 சத்துணவுத் திட்டம் பள்ளிச் சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணிக்கு (தொகுப்பூதியத்தில்) விண்ணப்பங்களை தேனி மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 26.04.2025 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். |
11/04/2025 | 26/04/2025 | பார்க்க (198 KB) |