மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தேனி நகர போக்குவரத்து மாற்று ஏற்பாடு 26/07/2020 31/08/2020 பார்க்க (36 KB)
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் 25/07/2020 31/12/2020 பார்க்க (43 KB)
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 18/07/2020 30/09/2020 பார்க்க (34 KB)
தேனி மாவட்டம் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதி திட்டத்தின் கீழ் பல்வேறு மருத்துவ காரணங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு வழங்கப்படவுள்ளது 17/07/2020 31/12/2020 பார்க்க (25 KB)
வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகைத் திட்ட விண்ணப்ப விநியோகம் செய்திக் குறிப்பு 17/07/2020 31/12/2020 பார்க்க (36 KB)
சுதந்திர தின விழா 2020 அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் 20/06/2020 15/08/2020 பார்க்க (24 KB)
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் (NEEDS) கீழ் 25% மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் 16/06/2020 31/12/2020 பார்க்க (63 KB)
ஆவணகம்