மூடு

மின்னாளுமைமாவட்ட திட்டம்

மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 13.03.2013 அன்று ஏற்படுத்தப்பட்டது.

வட்டம் வாரியான பொது சேவை மையங்கள் :

தேனி (PDF 48KB)
ஆண்டிபட்டி (PDF 37KB)
போடிநாயக்கனூர் (PDF 43KB)
பெரியகுளம் (PDF 58KB)
உத்தமபாளையம் (PDF 63KB)

பார்க்க: https://edistricts.tn.gov.in:8443/certificates_csc

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேனி
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேனி | மாநகரம் : தேனி | அஞ்சல் குறியீட்டு : 625531
தொலைபேசி : 04546253676 | மின்னஞ்சல் : collrthn[at]nic[dot]in