மூடு

கும்பக்கரை அருவி

இயற்கையின் ஒரு விந்தை இந்த அருவி. பாறைகளிடையே பாய்ந்து வரும் நீரின் மோதலும் கண்ணுக்கு ஒரு கம்பீரமான காட்சியாக அமைகிறது. கானகத்தின் கண் கவா் காட்சிகள் இந்நீா்வீழ்ச்சிக்கு மேலும் அழகூட்டுகின்றன. கொடைக்கானலின் அடிவாரத்தில் இருக்கும் இந்த அருவி பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அருவியின் நீரில் மூலிகைகள் மற்றும் தாதுப்பொருட்களின் நற்குணங்கள் பெருகியுள்ளது. இந்த அருவி இரண்டு தடங்களில் விழுகிறது. குளித்து மகிழலாம்

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது .

தொடர்வண்டி வழியாக

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது .

சாலை வழியாக

மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்