மூடு

மேகமலை அருவி (சின்னசுருளி)

இந்த அருவி தேனியிலிருந்து 54 கி.மீ தொலைவில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த அருவி மேகமலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அருவியை சின்னச்சுருளி எனவும் அழைக்கப்படுகிறார்கள்

புகைப்பட தொகுப்பு

  • சின்னசுருளி

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது .

தொடர்வண்டி வழியாக

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது

சாலை வழியாக

மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்