மூடு

ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம்

ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூா் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள லோயா்கேம்பட் பகுதியில் அமைந்துள்ளது. பெரியார் அணையை உறுதியாக கட்டமைத்ததன நினைவாக தமிழ்நாடு அரசு இந்த மணிமண்டபம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு ஸ்ரீபென்னிகுவிக் பேருந்து நிலையம் என்று பெயா் சூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • Pennicuick Memorial building
  • பென்னி குயிக் பேருந்து நிலையம்

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது

தொடர்வண்டி வழியாக

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது .

சாலை வழியாக

மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்