மூடு

போடி மெட்டு

போடியிலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோடை வாசஸ்தலம் 4500 அடி உயரத்தில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள புலி அருவி, மதுரை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூணார் செல்லும் வழியில் போடிக்கும் போடி மெட்டுக்கும் இடையில் உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • போடி மெட்டு
  • போடிநாயக்கனூர் ஏலக்காய்
  • போடிநாயக்கனூர் முதல் குரங்கனி வரை

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது .

தொடர்வண்டி வழியாக

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது .

சாலை வழியாக

மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்